நாடார் அனைவரும் ஒன்றுகூடி நின்று
வீரசிந்து பாடுவோம் வெற்றி சூடுவோம்
நேர்மையற்ற மனிதர்கள் வீழ நின்றுவாட்டுவோம்
நாடார் என்று நீதி நாட்டுவோம்
ஏழையை மிதித்துவாழும் அயோக்கியர்கள் வீழ்கவே
நாடாரை கோழை என்று எண்ணும் மிருகங்களை
கிளர்ச்சி கொண்டு தாக்குவோம்
கூடிநின்று நாடார் கொடியுயர்த்திக் முழங்குவோம்
சூழ்ச்சியால் நம்மைவிரட்டிய ஆட்சியை வெல்லுவோம்
வஞ்சகரை அழித்து நாடார் ஏழைகழுக்கு வாழ்க்கையளிப்போம்
நாடார்க்கு உரிமையில்லை என்ற சொல்லைக் கப்பலேற்றுவோம்
குள்ள நரியாய் நடந்து எல்லை மீறித் துள்ளாதீர்கள் அடக்குவோம்
நாம் நாடார்கள் ஒன்றாய் இணைந்து விட்டால்
இங்கு நம் எதிரியின் நிலை என்ன நாடார்களே?
புரட்சிப் பாதை செல்லுவோம்! நாடார் தோழர்களே!
துணிந்தநாடார்வீரர்களே! அன்பால்ஆளும் நாடார்சகோதரர்களே!
உங்கள்
மதகைபிரபு நாடார்
