Monday, April 16, 2012

என்னிடம் நிறையாபேரு கேட்கிறாங்க உங்களுக்கு 21ம் நுற்றான்டில் ஜாதிபற்று ஏன்?



21ம் நுற்றான்டில் ஜாதிபற்று ஏன் என்று கேட்கிறீங்க நான் கேட்கிறேன் 21ம் நுற்றான்டில் தமிழ் பற்று இருக்கலாமா? 21ம் நுற்றான்டில் இந்தியா பற்று இருக்கலாமா? 21ம் நுற்றான்டில் மதப்பற்று இருக்கலாமா? எல்லோருக்கும் மனிதநேயம் மனிதபற்று இருந்தா போதாதா?... ஏன் தமிழன் தமிழன் என்று பக்கத்து மாநிலத்தவரிடம் சண்டைபோடணும் ஏன் இந்தியன் இந்தியன் என்று சண்டைபோடணும் எல்லோரும் ஒன்று என்று இருக்கலாமே ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பற்று அடுத்தவருக்கு தீங்கு இல்லாமல் இருந்தால் எல்லா பற்றும் நல்லதுதான் என்னுடைய பற்று என் சமுதாயம் முன்னேறனும் என் சமுதாய இளைஞர்கள் நல்லா படிக்கணும் நல்ல அரசு வேலைகளுக்கு வரணும் என்பதுதான் அதர்க்காக பிற சமுதாய மக்கள் வாழக்கூடாது நாடார் சமுதாய மக்கள் மட்டும்தான் வாழவேண்டும் என்று சொல்லவில்லை போட்டிஇருக்கலாம் விரோதம் இருக்கக்கூடாது அதனால் என் சமுதாய மக்களுக்கு நல்லது செய்யணும் என்று நினைக்கிறேன் தயவு செய்து ஏன் என்று கேட்காதீர்கள் சமுதாயம் என்பது வெறும் ஜாதி மட்டும் அல்ல அது ஒரு உறவு ,குடும்பங்கள் ,சொந்தங்கள் ,சொக்காரர்கள், என் குடும்பத்திர்க்கு நான் நல்லது செய்யணும் என்று நினைப்பதில் என்ன தப்பு இருக்கு இப்போதைய காலம் ஒவ்வொருத்தனும் ஒவ்வொருத்தரை அடிமையாக்க துடிக்கிறார்கள் அவர்களிடம் சண்டை போட சொல்லவில்லை நான் அவர்களிடம் அடிமையாகிவிடக்கூடாது என்பது என் லட்சியம்.
ஆண்ட வம்சம் அடிமையாக்கப்பட்டது அதிலிருந்து உழைத்து முன்னேறி மீண்டும் ஆண்டோம் அதிலிருந்து மீண்டும் அடிமையாகிவிடக்கூடாது என்பதுதான் என்னோட போராட்டம்
நல்லதை ஆதரிப்பேன் கெட்டதை தட்டிக்கேப்பேன் அது என் தப்பல்ல அதர்க்காக நான் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் எனக்கில்லை



காமராஜர் வழிநடக்கும்
மதகைபிரபு நாடார்

காமராஜர் வரலாரை தவறாகபேசிய அமைச்சர் வளர்மதியை கண்டிக்கிறேன்

தமிழக சட்டசபையில் சமூக நலத் துறை அமைச்சர் வளர்மதி பேசும் போது, மதிய உணவு திட்டம் அரசு திட்டமல்ல, மக்கள் பங்களிப்போடு நடந்த திட்டம் என்று குறிப்பிட்டு வரலாறு தெரியாமல் பேசியுள்ளார் காமராஜர் அவர்கள் கொண்டுவந்த இலவச சீருடை, மதிய உணவுத் திட்டம் போன்ற மகத்தான திட்டங்களை உருவாக்கி, அதனைச் செம்மையாகச் செயல்படுத்தியவர் நம் தலைவர் காமராஜர். அவ...ரது எளிமையான, புனிதமான வாழ்க்கையை இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமைகிறது.அதை இன்றைய தலைமுறையினருக்கு சொல்லாமல் மறைக்க நினைக்கும் அமைச்சர் வளர்மதியை அமைச்சர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் அவர் அமைச்சர் பதவியிலிருக்க தகுதியில்லாதவர் அவரை 1 கோடி நாடார்களின் சார்பாகவும் காமராஜரின் பக்தர்கள் சார்பாகவும் மிக வன்மையாக கண்டிக்கிறேன்

காமராஜர் வழிநடக்கும்
மதகைபிரபு நாடார்