சிந்திப்போம் செயல்படுவோம்
நாடார் சகோதர,சகோதரிகளே,பெரியவர்களே,இளைஞர்களே சிந்திக்க வேண்டியவை
நான்கு நாடார் குடும்பங்கள் சேர்ந்து நாடார்களுக்கு ஒரு ஒருங்கிணைப்பு ஒரு சங்கம் வேண்டும் என்று 1910ல் நாடார் மகாஜனசங்கம் தொடங்கினார்கள் 4குடும்பம் 40குடும்பமாகி 400குடும்பமாகியது அவர்கள் யோசித்தார்கள் நமது பணத்தை சேமிக்க ஒரு வங்கி வேண்டும் என்று அப்புறம் 1921ல் நாடார் வங்கி என்று தொடங்கினார்கள் சங்கம் ...பெரியதாகியது வங்கி பெரியதாகியது அந்த வாங்கிதான் இன்று தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அப்புறம் அவர்கள் யோசித்தார்கள் நல்ல படிக்க வைத்து சமுதாயத்தில் பெரியவர்களாக்க வேண்டும் என்று காமராஜர் கனவை நினைவாக்க அவர்கள் பள்ளிக்கூடம்,கல்லூரிகள் என்று தொடங்கினார்கள் இன்று தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்க்கு மிக முக்கிய பங்களிப்பாக இருக்கிறது இன்று பல ஆயிரம் குடும்பங்கள் இருக்கிறது இந்த சங்கத்தில் இப்படியெல்லாம் முன்னேறிய நாம் இன்று ஒரு அரசியல் கட்சியை உருவாக்க முடியாமல் இருக்கிறோம் AIDMK ,DMK இவர்கள் பின்னாடி ஏன் போகவேண்டும் நாம் நினைத்தால் நமக்கு ஒரு கட்சி உருவாக்க முடியாதா? கண்டிப்பா முடியும் எனக்கு நம்பிக்கை இருக்கு நம் பெரியவர்கள் அப்போதே இவ்வளவு சாதித்திருக்கும் போது ஏன் நம்மால் இதை உருவாக்க முடியாதா?முடியும் முடிப்போம் சகோதர சகோதரிகளே சமுதாய உணர்வுள்ள மறைந்திருக்கும் பெரியவர்களே வெளியே வாருங்கள் சமுதாய உணர்வுள்ள சில பேர் ஒருசில பேரின் செயலில் அதிருப்தியில் ஒதுங்கியுள்ளார்கள் அவ்ர்கள் எல்லோரும் ஒன்று சேரனும் வாருங்கள் ஒன்றுசேருவோம் சாதித்து காட்டுவோம்
காமராஜர் வழிநடக்கும்
மதகைபிரபு நாடார்
நாடார் சகோதர,சகோதரிகளே,பெரியவர்களே,இளை