Sunday, October 30, 2011

வீரநாடார் கவிதைகள்


அன்பைமட்டும் ஆயுதமாய்
கொண்டு ஆளப்பிறந்தவன்
என் நாடார்...
அகிம்சை வழியன்றி யாதும்
அறியான் என் நாடார்...
... ...
எங்கள் எச்சம் தின்னும்
தந்திர நரிகளே...
நாங்கள் மாறினால் நீங்கள்
மண்டியிட்டு வேண்ட வேண்டிவரும்

நாங்களும் மாறுவோம்... எத்தனை
நாள் தான் உங்களிடம் ஏமாறுவோம்

பொறுத்தது போதும்...
அரசனும் வேணாம்...
அரசியல் வேடதாரியும் வேண்டாம்...
இன்னும் பொறுத்தால்
மிச்சமே
மிச்சும்...

ஒன்று படு நாடார்
நம் நாடார் தலைமுறைக்காய்..
இனி ஒரு விதி செய்வோம்..
சாட்டையை சுழற்றி மாற்றம் செய்வோம்
புறப்படு என் நாடார்.....

என்றென்றும்
அன்புடன்
மதகைபிரபு நாடார்
 
 
 
வீர நடை போடுகிறது நமது - பாதங்கள்
அதைக்கண்டு அஞ்சுகிறது எமது - பூமி

தளர்வறியா மனமுடையோர் நமது - மக்கள்
அது கண்டு தளர்கிரார்கள் எமது - எதிரிகள்
... ...
தோல்வி கண்டு சுருல்வதல்ல நமது - உள்ளம்
இருந்தும் தோல்வியைக் கண்டதில்லை எமது - நாடார் வீரப்படை
அன்புடன்
மதகைபிரபு நாடார்
 
 
பெண்ணைத் தாயென
பார்த்த பூமிடா
வந்தவரெல்லாம்
வாழ்ந்த மண்ணுடா

... ... பொண்ணும் பொருளும்
நிறைந்த சொர்க்கம்டா
போட்டதை எல்லாம்
விளைத்த நாடார்  வர்க்கம்டா..!

காலம் ஏனோ மாறி
போச்சிடா
கயவர்களாலே ஆடி
போச்சிடா
மீண்டும் நாடார் ஆழ்வோம் பாரடா

அன்புடன்
மதகைபிரபு நாடார்
 
 
தோழா
முடங்கி கிடந்தால்
சிலந்தியும் சிறை பிடிக்கும்
எழுந்து நட
எரிமலையும் வழி கொடுக்கும்
... ... என்றும்…
நட்புடன்
மதகைபிரபு நாடார்