Monday, January 16, 2012

குடிக்காதே குடிக்காதே மதுவை குடிக்காதே


நண்பர்களுக்கு என்னோட வேண்டுகோள்

குடிக்காதே குடிக்காதே மதுவை குடிக்காதே

மது உள்ளே சென்று
மதியிழக்கச் செய்கிறது - உன்னை
மயக்கிச் செயலிழக்கச் செய்கிறது...
உள்ளே சென்று

உறுப்புகளோடு உறவாடி
உள்ளேயேக் கொல்கிறது...

உன்னை மட்டும் கொல்லாமல்
உறவுகளையும் கொல்கிறது
குடித்துட்டு பேசதெரியாமல்
உளருவதால் மானம் கெட்டு
ஊரை இரண்டாக்கும் குடிக்கு
உத்தமர்களே அடிமையாகலாமா
தயவு செய்து குடிக்காதே!!!
காமராஜர் வழிநடக்கும்
மதகைபிரபு நாடார்

No comments:

Post a Comment