Monday, April 16, 2012

காமராஜர் வரலாரை தவறாகபேசிய அமைச்சர் வளர்மதியை கண்டிக்கிறேன்

தமிழக சட்டசபையில் சமூக நலத் துறை அமைச்சர் வளர்மதி பேசும் போது, மதிய உணவு திட்டம் அரசு திட்டமல்ல, மக்கள் பங்களிப்போடு நடந்த திட்டம் என்று குறிப்பிட்டு வரலாறு தெரியாமல் பேசியுள்ளார் காமராஜர் அவர்கள் கொண்டுவந்த இலவச சீருடை, மதிய உணவுத் திட்டம் போன்ற மகத்தான திட்டங்களை உருவாக்கி, அதனைச் செம்மையாகச் செயல்படுத்தியவர் நம் தலைவர் காமராஜர். அவ...ரது எளிமையான, புனிதமான வாழ்க்கையை இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமைகிறது.அதை இன்றைய தலைமுறையினருக்கு சொல்லாமல் மறைக்க நினைக்கும் அமைச்சர் வளர்மதியை அமைச்சர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் அவர் அமைச்சர் பதவியிலிருக்க தகுதியில்லாதவர் அவரை 1 கோடி நாடார்களின் சார்பாகவும் காமராஜரின் பக்தர்கள் சார்பாகவும் மிக வன்மையாக கண்டிக்கிறேன்

காமராஜர் வழிநடக்கும்
மதகைபிரபு நாடார்

No comments:

Post a Comment