Tuesday, June 14, 2011

ஜூலை15 காமராஜர் அவதாரதினம் அது உலகநாடார் தினமாக கொண்டாடுகிறோம்

நாடார் அனைவருக்கும் வணக்கம் நம் ஐயா காமராஜர் பிறந்த நம்சமூகம் எவ்வளவு உயர்ந்த சமூகம் என்று நம்மைவிட பிறசமூகத்தினருக்கு தெரியும் நம் செய்ய வேண்டியது காமராஜர் சொன்னதுபோல காமராஜர் செய்ததுபோல நம்மால் முடிந்த சின்ன சின்ன உதவிகள் செய்யுங்கள் அதுவே நம் தலைவருக்கு செய்யும் மரியாதை நம்மளிடம் உண்மைஇருக்கு உழைப்புஇருக்கு உயர்வுஇருக்கு அந்த உயர்வில் நம் சமுகத்து ஏழை ஏழிய குழந்தைகளுக்கு கல்விக்கு உதவுங்கள் கல்வி எவ்வளவு முக்கியம் என்று நம் சமுகத்துக்கு தெரியும் நாம் காமராஜர் பிறந்தநாளை உலகநாடார் தினமாக கொண்டாட வேண்டும் இப்போது துபாய்நாடார் சங்கம் துபாயில் கொண்டாடுகிறது இதை உலகத்துக்கு சொல்லுங்கள் உலகம் கொண்டாடட்டும் இதை அனைத்து நாடார்களும் கொண்டாட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
         

           காமராஜர் வழி நடக்கும்
           R.மதகை  பிரபு நாடார்

No comments:

Post a Comment