துபாய் அல்நாதாவில் துபாய் நாடார் சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 109-வது பிறந்தாநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்
விழாவினை தலைவர் செந்தில்குமார் நாடார் துவக்கி வாழ்த்துரையாற்ற, துணைத்தலைவர் ராமமூர்த்தி நாடார், மற்றும் செயலாளர் சுபாஷ் நாடார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து பிறந்தாநாள் விழாவினை கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் காமராஜர் பிறந்தநாளை உலக நாடார் தினமாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை ராமசந்திரன் நாடாருக்கு பொன்னாடை போர்த்தி முடிவில் மதகைபிரபு நாடார் விழாவிற்க்கு வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து காமராஜர் புகல் மேலும் மேலும் வளர அனைவரும் பாடுபடுவோம் காமராஜர் வழி நடப்போம் துபாய் நாடார் சங்கம் மேலும் நல்ல காரியங்கள் செய்து வளர வாழ்த்துகிறேன்



































Valzga Kamarajar Nadar Pugal!
ReplyDeleteகாமராஜர் வழி நடப்போம்...துபாய் நாடார் சங்கம் வாழ்க வளர்க ...புகழ் ஓங்குக வாழ்த்துக்கள்
ReplyDeleteநம் நாடார் சமுதாயம் உயரவேண்டுமானால் எல்லோரும் நல்வழியில் அன்போடு உழைப்போம் காமராஜர் வழி நடப்போம்
ReplyDelete