தியாக பூமியின் சுதந்திரப்போராட்ட நாடார் தியாகிகள்
கே.டி.கோசல்ராம்த.பெ. தூசிமுத்து நாடார்
எம்.எஸ்.செல்வராஜன்த.பெ. சண்முகசுந்தர நாடார்
த.தங்கவேல்த.பெ. ரா.தவசிமுத்து நாடார்
வெ. காசிராஜன்த.பெ. வெள்ளைய நாடார்
பெ.ராஜகோபாலன்த.பெ. பெரிய நாடார்
ச. அருணாசல நாடார் த.பெ. சண்முக நாடார் 1942 கீரனூர் உப்புச்சத்தியாகிரகம் 6 மாத தண்டனை. மாநில பென்ஷன் பெறுகிறார். மனைவி ஜெயலெட்சுமி 4 ஆண்களும் 3 பெண்களும் உள்ளனர். மாநில அரசு உதவித் தொகை வழங்குவதற்கான பரிந்துரைக் குழு உறுப்பினராக உள்ளார்.
த. ஆண்டியப்பன் த.பெ. தங்கையா நாடார்
ச. திக்கிலான்குட்டி நாடார் த.பெ. சண்முக நாடார் சத்தியாகிரகம் திருச்செந்தூர் கொக்கிரக்குளம் அலிப்புரம் சிறையில் 6 மாதம் தண்டனை.
ச. திக்கிலான்குட்டி நாடார் த.பெ. சண்முக நாடார் சத்தியாகிரகம் திருச்செந்தூர் கொக்கிரக்குளம் அலிப்புரம் சிறையில் 6 மாதம் தண்டனை.
தூ.நடேச நாடார் த.பெ.தூசிமுத்து நாடார்
உப்புச்சத்தியாகிரகம் திருச்செந்தூர் கொக்கிரகுளம் அலிப்புரம் சிறையில் மொத்தம் 6 மாதம் 20 நாட்கள் மாநில பென்ஷன் பெறுகிறார். மனைவி சொர்ணம் அம்மாள் 4 ஆண்களும் 1 பெண்ணும் உள்ளனர்.
தூ.நடேச நாடார் த.பெ.தூசிமுத்து நாடார் உப்புச்சத்தியாகிரகம் திருச்செந்தூர் கொக்கிரகுளம் அலிப்புரம் சிறையில் மொத்தம் 6 மாதம் 20 நாட்கள் மாநில பென்ஷன் பெறுகிறார். மனைவி சொர்ணம் அம்மாள் 4 ஆண்களும் 1 பெண்ணும் உள்ளனர்
ஆர்.எஸ். ராஜபாண்டியன் த.பெ. சடையாண்டி நாடார் ஆகஸ்டு போராட்டம் உப்புச்சத்தியாகிரகம் அலிப்புரம் கேம்ப் சிறையில் 6 மாதம். மனைவி தனலெட்சுமி 3 ஆண்களும் 1 பெண்ணும் இருக்கிறார்கள்.
எஸ்.வி. மகாலிங்கம் த.பெ. வேலாயுத நாடார்
உப்புச்சத்தியாகிரகம் 6 மாதம் அலிப்புரம் சிறையில் 2 மாதம் திருச்செந்தூர் கொக்கிரகுளம் கிளை சிறையில் மனைவி சொர்ணம்மாள் ஒரு ஆணும் இரண்டு பெண்களும் இருக்கிறார்கள்
பி.தங்கராஜன் த.பெ. பிரமத்து நாடார் 1942 உப்புச்சத்தியாகிரகம் திருச்செந்தூர் கொக்கிரகுளம் அலிப்புரம் கேம்ப் சிறையில் 6 மாதம். மனைவி சண்முகசுந்தரி.
ல. மூக்க நாடார் த.பெ. லட்சுமண நாடார் உப்புச்சத்தியாகிரகம் திருச்செந்தூர் கொக்கிரகுளம் அலிப்புரம் சிறையில் 6 மாதம் மனைவி காசித்தங்கம்மாள் 2 பெண்களும் 1 ஆணும் உள்ளனர்.
ஆ.சிவபெருமாள் த.பெ. ஆதிநாராயண நாடார் ஆறுமுகநேரி கீரனூர் உப்புச்சத்தியாக்கிரகம் அலிப்புரம் சிறையில் 6 மாதம் கலப்புத் திருமணம் மனைவி பாப்பம்மாள் ஏழு குழந்தைகள்.
பொ. மாவுலி ராஜா த.பெ. பொன்னையா நாடார் உப்புச்சத்தியாகிரகம் திருச்செந்தூர் கொக்கிரகுளம் அலிப்புரம் சிறையில் 6 மாதம். மனைவி அன்னப்பூர்ணம்மாள் 2 ஆண்களும் 2 பெண்களும் உள்ளனர்.
ஆர்.எஸ். தங்கவேல் த.பெ. சடையாண்டி நாடார் 1941 இல் தனி நபர் சத்தியாகிரகத்தில் சென்னை சிறையில் 3 மாதம். 1942இல் எல்லா போராட்டங்களிலும் பங்கெடுத்து ஒரு வருடம் தலைமறைவாக இருந்தார். ஆறுமுகநேரி உப்புச்சத்தியாகிரகத்தில் கைதாகி அலிப்புரம் சிறையில் 6 மாதத் தண்டனை. மனைவி அழகுசுந்தரி 5 ஆண்களும் 3 பெண்களும் உள்ளனர்.
சு.தங்க பெருமாள் த.பெ. சுப்பையா நாடார் ஆறுமுகநேரி கீரனூர் உப்புச்சத்தியாக்கிரகம் அலிப்புரம் சிறையில் 6 மாதம். காலமான முதல் மனைவிக்கு 3 ஆண்கள் இருக்கிறார்கள். 2ஆம் மனைவி ஞானரத்தினம்மாள்.
சு.பொ.காசிராஜன் த.பெ. பொன்னுசாமி நாடார் ஆறுமுகநேரி கீரனூர் உப்புச்சத்தியாக்கிரகம் செங்கற்பட்டு மைனர் சிறையில் 2 வருடம். மனைவி பாலசுந்தரி 2 பெண்களும் 4 ஆண்களும் உள்ளனர். போலீஸ் கான்ஸ்டபிளாகப் பணிபுரிந்தார்.
சு.நடராஜன் த.பெ.சுடலைமுத்து நாடார் கீழவீடு உப்புச்சத்தியாகிரகம் திருச்செந்தூர் கொக்கிரகுளம் அலிப்புரம் கேம்ப் சிறையில் 6 மாதத் தண்டனை. மனைவி அருணாசலவடிவம்மாள் 2 பெண்களும் 2 ஆண்களும் உள்ளனர்.
வே.த. சின்னத்துரை த.பெ. தங்கையா நாடார்
உப்புச்சத்தியாகிரகம் திருச்செந்தூர் கொக்கிரகுளம் அலிப்புரம் கேம்ப் சிறையில் 6 மாதத் தண்டனை. மாநில பென்ஷன் பெறுகிறார். மனைவி கனி அம்மாள் 3 ஆண்களும் ஒரு பெண்ணும் உள்ளனர்.மா.அழகுவேல் நாடார் த.பெ.மாலவ நாடார் உப்புச் சத்தியாகிரகம் ஆறுமாதம் சிறைத்தண்டனை.
த.ராமநாடார் த.பெ. தங்கவேல் நாடார் ஆறுமுகநேரி. கீரனூர் உப்புச்சத்தியாகிரகம் திருச்செந்தூர் அலிப்புரம் சிறையில் 6 மாதம் தண்டனை. மனைவி பாலகனி அம்மாள் 2 ஆண்களும் 2 பெண்களும் இருக்கிறார்கள்.
த.லெக்ஷ்மண நாடார் த.பெ. தங்கவேல் நாடார் ஆறுமுகநேரி கீரனூர் உப்புச்சத்தியாகிரகம் திருச்செந்தூர் கொக்கிரகுளம் கிளை சிறையில் அலிப்புரம் சென்ட்ரல் சிறையில் 6 மாதம் தண்டனை. கலப்பு மணம். மனைவி பகவதி. ஒரு மகளும் உள்ளனர்.
ரா.நடராஜன் த.பெ. ராமையா நாடார் ஆறுமுகநேரி உப்புச்சத்தியாகிரகம். குரூம்பூர் ரயில் நிலையம் தீவைப்பு வழக்கு. திருச்செந்தூர் கொக்கிரகுளம் தூத்துக்குடி சப் சிறையில் 11/2 வருடம் ாிமாண்ட். பின்னர் பாதுகாப்புக் கைதியாக தஞ்சாவூர் விசேட சிறைச்சாலையில் 71/2 மாதம் வேலூர் மத்திய சிறையில் 81/2 மாதம் 29.08.1945 இல் விடுதலை. மனைவி பாப்பாத்தி அம்மாள் ஒரே மகள் ராதா.
| எஸ்.சுப்பையா நாடார் | கீரனூர் உப்புச் சத்தியாகிரகம் 6 மாதம் சிறை |
| எஸ்.சுப்பையா நாடா காமராஜர் வழிநடக்கும் மதகைபிரபு நாடார்ர் | கீரனூர் உப்புச் சத்தியாகிரகம் 6 மாதம் சிறை |
அன்புத்தம்பி,
ReplyDeleteஉயர்வானதொரு பணியை நீங்கள் செய்திருக்கிறீர்கள்.சங்கத்தின் நிர்வாகியாகுவதிலும்,தலைவராகுவதிலும்,பதவியைத் தற்காத்துக்கொள்ள நீதி மன்றம் போவதிலும்,பொதுச்சொத்தைக் களவாடுவதிலுமே தற்காலத்தில் நம்மவர்களுடைய நேரம் போகிறது.அப்பன் இருக்கிறவரையில் அப்பனுக்கு மன்றம்,அப்பனுக்குப் பிறகு மகனுக்கு மன்றம்,இவ்வாறு நாடார் குலத்தைச் சிந்திக்க விடாமல் ஒரு வியாபாரக் கும்பல் நாடார் குலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.நம்மவரின் தோள்சீலைப்போராட்டமும்
ஆலயநுழைவுப் போராட்டத் தளும்பும்
சுதந்திரப்போராட்டத் தளும்புகளும் மாறாது.நாடார் குலத் தியாகிகளை நினைவு கூர்ந்த தங்களுக்கு நன்றி.
ஆறுமுகனேரி தவசிமுத்து நாடார்.